மதிய தூக்கம்
Filed under கவிதை , by Prabhu on 3/15/2010 10:52:00 PM
10
உலகமாய் இலக்கின்றி சுழலும் காற்றாடி
பிரபஞ்சத்தின் தகவல் குப்பைகளை திரையில்
ஹார்மோன் கழிவுடன் தூசு அப்பிய சட்டை
கட்டிலின் காலடியில் மன்றாட
விட்டத்தின் நூல் வலையை காற்றாடி தொட்டிலாட்ட
சூரியன் மேலான கான்கிரீட் கூரையின் கோபம் என்னிடம்
காமத்துடன் கீழிமையை மேலிமைத் தழுவ முயல
கடலில் தத்தளிப்பவன் கரமாய்,
முழுகி எழும் மூளை,
அறை வாங்கினமா என கன்னம் தடவி எழும் நான்
நாற்காலி முதுகை வளைத்து சோம்பலுடைத்து
வெளியே தள்ள, மீண்டும் முதுகில் வேதாளாமாய் அது
கீபோஎட் டெஸ்டிங் 123 321
அந்த மேலிமை+கீழிமை+ காமம் கலக்கல்.
@ராஜு, @சித்ரா
நன்றி!
//காமத்துடன் கீழிமையை மேலிமைத் தழுவ முயல//
- "ச்சீச்சீ கவிதை..."BY பப்பு மச்சான்.
ஒரு மூட்ல தான் எழுதிருக்கீங்க போல...!!!
பப்பு, என்னதிது... வேண்டாம்பா... நாடு தாங்காது.
நல்ல முயற்சி பப்பு.
கடவுளே..
உபயோகமான பதிவு.
@சிவன்
பாஸ், அந்த மூட் எல்லம் இல்ல.
@விக்கி
நன்றிங்கோவ்!
@வினோத்
அவர் பாட்டுக்கு சிவனே என இருக்காரு. அவர ஏன் கூப்பிடுறீங்க!
@ஸ்ரீ
ஹி.. ஹி.. உபயோகம்?
என்ன மயித்துக்கு?இந்த பதிவு?
WAT?an anony in my blog? bos, im not worth it, boss.. :)