சரக்குள்ள பதிவு (செம சரக்கு!)
Filed under மொக்ஸ் , by Prabhu on 7/23/2009 07:33:00 AM
14
"சொல்லுங்க பப்பு, இப்போ எப்டி feel பண்றீங்க?"
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெர்ல. i feel excited. யுஷுவலா நான் அவார்ட் expect பண்ணி பதிவெழுறதில்ல. But if i got the award, எனக்கு சந்தோஷம் தான்."
இப்படியெல்லாம் தமிழக் கொல பண்ணி பேட்டி கொடுத்தாதான் நான் பெரிய பருப்புன்னு நம்புறானுங்க! என்ன செய்யுறது?
அதில்லாமலே நான் பெரிய பருப்பு தான். அதுக்கு என் வரலாறையும், என் பெயர் காரணத்தையும் எழுதனும். அதனால அந்த மேட்டர 50 வது பதிவுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். அப்புறம் என்னத்த எழுதுறதுக்காக இந்த பதிவ போட்டிருக்கன்னு நீங்க கேக்கலாம்.
அப்டி கேளு நைனா, நான் பாட்டுக்கு சும்மாக்காச்சு போகச்சொல்லா, நான் ஆதவன்ங்கிற பேர்ல குப்ப போடுற ஒரு பெர்ய மன்ஷன் ஏதோ அவார்ட் கொடுக்காராமே! என் பேரயும் அந்தாண்ட போட்டிருக்காராம். இன்னடா இது மெர்சலா கீதுன்னு போய் பாத்தா... அட, மெய்யாலுமே தான்! இன்னா விஷயம், காசு கீசு தர்வீங்களான்னு கேட்டு பாத்தா, அதெல்லாம் இல்ல, உனக்கு அவார்டே ஓவர்னு சொல்டாரு. சரிதான், இந்த வேர்ல்டுல சுளுவா கெடக்கிறது அட்வைசும், பதிவுலக அவார்டும்தான் போல.
அவராண்ட போய் கேட்டேன், அண்ணாத்த எனக்கிலாம் அவார்ட் கொடுக்கறயே எப்படின்னு? அதுக்கு அவரு, தம்பி உன் பதிவெல்லாம் படிச்சேன். செம தமாசுப்பா, நான் அப்படியே மெர்சலாய்டேன்னார். ஏம்பா, நம்மளா பாத்தா காமெடி பீஸாட்டமா இருக்கு? உளவுத் துறையெல்லாம் வச்சி விசாரிச்சாராம். நான் உளவுத் துறையளவெல்லாம் நான் வொர்த் இல்ல தல.
அப்பால நான் வாங்கசொல்ல அவார்ட் வாங்கின இளைய பல்லவன், ஆ!இதழ்கள் எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன். அதில இளைய பல்லவன் படிச்சப்போ அவர் நான் படிச்ச கதையில இருந்து பேர் எடுத்து வச்சிருக்காருன்னு தெர்து. அதோட அவரே சரித்திர கதயெல்ல்ம் எழுதுறாராம். அங்கங்க எல்லாரும் சரித்தரக் கதை எழுதும்போது பப்பு, உன் கத மட்டும் ஏன் தரித்தரமா இருக்குன்னு கேட்டீங்கன்னா... பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.
இப்படிக்கா ஒரு சோக்கு சொல்லிட்டு அப்படிக்கா ஜகா வாங்கிக்குறேன்! எங்க எஸ்கேப்பு ஆவுற? நீ யாருக்கு கொடுக்குறன்னு சொல்லிட்டு போ. அய்யோ, அதெல்லாம் கேக்காதீங்க. நான் அவ்ளோ வொர்த் இல்ல. அப்புறம் இன்னொரு விஷயம்.
எல்லா புகழும் இறைவனுக்கே! அவார்ட் வாங்குறப்போ இப்படி சொல்லனுமாம். அப்ப தான் நம்மள பெரிய ஆளுன்னு சொல்வாங்க.

அது என்ன அவார்டுனே சசொல்ல மறந்துட்டேன் பாத்தீங்களா! அது 'Interesting Blog Award' (அ) சுவாரஸ்ய பதிவர் விருதாம். நல்ல சரக்கு இருக்குறவங்களுக்குதான் கொடுக்கனும், உனக்கேன்னு கேக்கலாம். அதான் இந்த பதிவோட சரக்க ஏத்த கீழ ஒரு சரக்கு சோக்கு. அதுவும் பாரின் சரக்கு!
எனக்கு இப்ப ஜோக் சொல்லியே ஆகணும்.
அமெரிக்கால ஒரு சிட்டி. அங்க ஒரு பார். டிடர்ஜண்ட் பாரான்னு கேக்குறவங்கள கஸாப் தம்பின்னு புடிச்சு குடுத்திருவோம். ஒரு குடிக்கிற பார். அங்க ஒரு பொண்ணு வர்றா. வந்த உடனே எவன்ட பேசலாம்னு பாக்குறா. அப்போ நம்ம ஆளு கண்ணுல படுறான்.
"நீ என்ன சரக்கு அடிக்கிற?"
"இதுக்கு பேரு மாய சரக்கு"
இவன பாத்தா சுண்ட கஞ்சி ரேஞ்சுக்கு இருக்கான். ஓவர் மப்புல இருக்கான் போல என அவன விட்டுட்டு பார்ல ஒரு ரவுண்டு வர்றா. எல்லாரும் முழு மப்புல இருக்கானுக, இல்ல ஆஃப் பாயில் போட்டுட்டு இருக்கானுக. இதுக்கு அவனே தேவலைன்னு வர்றா.
"ஆமா.... நீ மாய சரக்குன்னு சும்மாக்காச்சு தான சொன்ன?"
நம்மாளு, "இல்ல, நிஜம்தான்".
"நான் நம்ப மாட்டேன்"
இப்ப பாருங்கன்னு சொல்லிட்டு, ஒரு ரவுண்டு ஊத்திக்கிட்டு, ஒடிப் போயி ஜன்னலில குதிச்சிட்டான். அய்யோன்னு இவ எட்டிப் பாத்தா, அவன் பறந்துட்டே பில்டிங்க மூணு ரவுண்டு அடிச்சிட்டு வந்து உள்ள இறங்கினான். வாயப் பிளந்து ஆச்சரியப்பட்ட அவளுக்கு இன்னும் சந்தேகம் தீர்க்க இன்னொரு ரவுண்டு விட்டுக்கிட்டு நாலு ரவுண்டு அடிச்சான், அந்த பில்டிங்க. அந்த பொண்ணு எனக்கும் வேணும்னு சொல்ல, "யோவ் பார்டெண்டர், இதே சரக்க அந்த பொண்ணுக்கும் கொடுய்யா". அத குடிச்சிட்டு அந்த பொண்ணு நேரா போய் ஜன்னல் வழியா குதிச்ச........... சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்.... சப். கீழ இருக்குற அவ கார்ல போய் விழுந்து அவுட்.
இதப் பாத்த பார்டெண்டர், "யோவ், உன்னோட இதே வேலையா போச்சு. பக்கார்டி நாலு உள்ள போனா நீ பக்கா பாஸ்டர்டு டா, சூப்பர் மேன்".

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
என்னது யாருக்கும் கொடுக்கலையா? இருங்க செந்தழல் ரவிகிட்ட சொல்றேன்.
:))
சரக்கு சும்மா சல சலன்னு இருக்கு..
நைனா சும்மா சொண்டி கஞ்சி ரேஞ்சுல அவுட்டு வுட்ரமா.
@ நான் ஆதவன்
நான் சின்னப் பையன்னு தான மிரட்டுறீங்க!
இருங்க! யாராவது நாட்டாம பண்ற பெரிய பிரபல பதிவரா கூட்டிட்டு வர்றேன்.
@கார்க்கி
மிக்க நன்றி, வருகைக்கு
@கிஷோர்
உங்களுக்கு தான் டேஸ்டு எல்லாம் தெரியும்!
dai norukuriye!!!
அட அட அட..
//இந்த வேர்ல்டுல சுளுவா கெடக்கிறது அட்வைசும், பதிவுலக அவார்டும்தான் போல.//
இந்த வார்த்தைய இந்த அவார்டு தயாரிச்சவரு பார்த்தாரு நார்வே கடல்ல குதிச்சிருவாரு!
@அஜய்
நீயே கமெண்ட் போட்டிருக்கன்னா, கொஞ்சம் நல்லாதான் எழுதிருக்கேனோ?
@வினோத்
ரொம்ப ரசிக்கிறீங்களே!
@வால் பையன்
அட, நீங்க வேற! நான் காமெடிக்கு எழுதுறேன். நீங்க அரசியல் சாயம் பூசி பத்த வச்சிறாதேள்!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். ;)
விருதுக்கு வாழ்த்துக்கள் பப்பு. சரக்குள்ள பதிவர் தான் நீங்க.
hello pappu
indeed a comedy piece indeed..
God has given you a talent.. and glad that you are using it n blog world.. keep it up
@karthik
ரொம்ப ஓவரு தான்யா!
@விக்னேஷ்வரி
ஆ! நன்றி!
@Chris
its good to here from you, for i lov reading ur blog.
நல்லாத்தான்யா... இருக்கு..