tag:blogger.com,1999:blog-6606203520071986243.post7063801476440809226..comments2023-10-10T16:13:35.879+05:30Comments on Prabhu: டாப்பு அடிக்கலாம் - 9Prabhuhttp://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6606203520071986243.post-31432961796589670212010-05-10T13:58:44.206+05:302010-05-10T13:58:44.206+05:30//வாங்க.. எழுதாதவங்க சங்கத்துல சேர்ந்துடுங்க.//
அ...//வாங்க.. எழுதாதவங்க சங்கத்துல சேர்ந்துடுங்க.//

அடப்பாவி மனுசா....நீரு எழுதுவீருன்னு அங்க பூராப் பயலும் காத்துகிட்டு இருக்கான்.இங்க வந்து கூட்டணிக்கு ஆள் சேக்கீரே...ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-74358767968272218772010-05-10T13:57:04.689+05:302010-05-10T13:57:04.689+05:30இவ்ளோ நாள் என் ஊர்க்காரன் ஒருத்தன மிஸ் பண்ணிடனா?நா...இவ்ளோ நாள் என் ஊர்க்காரன் ஒருத்தன மிஸ் பண்ணிடனா?நானும் மதுர பக்கம் தான்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி.

//இப்பொழுது தமிழில் காமிக்கே வருவதில்லையோ?//

வருது.சிவகாசியில் இருந்து வெளியிடப் படும் லயன்,முத்து வருது.ஆனா,வருசத்துக்கு ஒண்ணோ,ரெண்டோ வரும்.இல்ல,வராம கூட போகலாம்.... விஜயனுக்கே(எடிட்டர்) வெளிச்சம்.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-27204184545960784982010-05-02T09:11:04.845+05:302010-05-02T09:11:04.845+05:30@பாலா
ஆமா, பாலா அந்த சங்கத்துல தான் 2 மாசமா உறுப்ப...@பாலா
ஆமா, பாலா அந்த சங்கத்துல தான் 2 மாசமா உறுப்பினரா இருக்கேன். ஆனால் உங்க பதிவு படிக்காம போரடிக்குது. ஏதாவது எழுதுங்களேன்.

@கருந்தேள்
படிச்சிடறேன். காலையில் சீக்கிரம் எழுந்துதான் டவுண்லோட் பண்ணனும். அதான் கஷ்டமா இருக்கு.

@சித்ரா
:)Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-35236586336607003262010-05-01T22:42:30.623+05:302010-05-01T22:42:30.623+05:30Good ones! Little john joke - very funny!Good ones! Little john joke - very funny!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-71325254901234895402010-05-01T18:36:48.735+05:302010-05-01T18:36:48.735+05:30வாங்க வாங்க . . :-) லிட்டில் ஜான்றது ஸ்கூல்ல உங்க ...வாங்க வாங்க . . :-) லிட்டில் ஜான்றது ஸ்கூல்ல உங்க பேரு தானே . . ஹீ ஹீ :-)

XIII உறுதியா உங்க கவனத்த கவரும்ன்றதுல சந்தேகமில்ல. . படிச்சிட்டு சொல்லுங்க. . உங்களுக்கு ஒரு மெயிலும் போட்டதா நினைவு . . எல்லா XIII காமிக்ஸ் லின்க்கும் அதுல கீது. . எஞ்சாய் !!கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-61125744202210672372010-05-01T18:03:26.268+05:302010-05-01T18:03:26.268+05:30அட.... உங்க அப்ரோச்சும் எனக்கு பிடிச்சிருக்கு........அட.... உங்க அப்ரோச்சும் எனக்கு பிடிச்சிருக்கு.....!!!

வாங்க.. எழுதாதவங்க சங்கத்துல சேர்ந்துடுங்க.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com