tag:blogger.com,1999:blog-6606203520071986243.post2232671859790147522..comments2023-10-10T16:13:35.879+05:30Comments on Prabhu: பெயரிலிPrabhuhttp://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6606203520071986243.post-52401752387281744392010-01-01T16:08:04.038+05:302010-01-01T16:08:04.038+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-43207706841286431012009-12-30T22:36:35.686+05:302009-12-30T22:36:35.686+05:30@கண்ணா
நன்றி! ஆமால்ல? ஏதோ நான் எழுதாத மாதிரி முயற...@கண்ணா
நன்றி! ஆமால்ல? ஏதோ நான் எழுதாத மாதிரி முயற்சி பண்ணினேன். ஒரு வகையா வெளி வந்திருக்கு!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-81690373782729796322009-12-30T11:46:12.087+05:302009-12-30T11:46:12.087+05:30அருமை...பப்பு
இருந்தாலும் வரிகள் ஜனரஞ்சகத்திற்கும...அருமை...பப்பு

இருந்தாலும் வரிகள் ஜனரஞ்சகத்திற்கும், இலக்கியத்திற்கும் நடுவில் மாட்டிக் கொண்டதை போல் ஓர் உணர்வு.கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-45173320795561948922009-12-29T08:37:51.933+05:302009-12-29T08:37:51.933+05:30@பிரேம்
இந்த பொண்ணுகளே இப்படிதான் பாஸ்! :)@பிரேம்
இந்த பொண்ணுகளே இப்படிதான் பாஸ்! :)Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-48362522761760550852009-12-29T04:08:44.480+05:302009-12-29T04:08:44.480+05:30அது என்ன சஞ்சய் ராமிசாமிக்கு சொந்தக்கார பொண்ணா?அது என்ன சஞ்சய் ராமிசாமிக்கு சொந்தக்கார பொண்ணா?ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-64984299470168155902009-12-27T20:09:48.815+05:302009-12-27T20:09:48.815+05:30@பாலகுமார்
பின்ன யூத்தா இருக்குறதோட அர்த்தம் என்ன ...@பாலகுமார்
பின்ன யூத்தா இருக்குறதோட அர்த்தம் என்ன பாஸ்!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-28216124214133761432009-12-26T22:36:03.590+05:302009-12-26T22:36:03.590+05:30so sad...
// pappu said...
@ஸ்ரீ
பெட்டரா ஒரு ஃபிக...so sad...

// pappu said...
@ஸ்ரீ
பெட்டரா ஒரு ஃபிகர் கிடைக்குங்கிற நம்பிக்கைதான். கான்ஃபிடன்ஸ் பாஸ்!//

i like this approach :)Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-5136389915075061692009-12-26T22:23:58.090+05:302009-12-26T22:23:58.090+05:30unmaya solren idhu ivanoda "REAL LIFE EXPERIE...unmaya solren idhu ivanoda "REAL LIFE EXPERIENCE".. oru ponnu ivanuku alwa koduthuruchu.. adhuvum peyariladha alwa ..///
மச்சி, உனக்கு ரிசல்டு சொன்ன நன்றி கூட கிடையாதா? நீ கமெண்டு போடுவன்னு நினைச்சேன். ஆனா இப்படி புரளியை கிளப்பிவிடுவன்னு எதிர்பார்க்கல.

@கார்த்திகை பாண்டியன்

நல்லா சிரிக்கிறீங்க பாஸ்!

@வினோத்
யப்பா, எதுசாயிருந்தாலும் சேட்டுக்க வாங்கப்பா! இப்படி சபையில அசிங்கப்படுத்த வேண்டாம்.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-67536864351594945842009-12-26T20:57:45.554+05:302009-12-26T20:57:45.554+05:30// ajay said...
unmaya solren idhu ivanoda &q...// ajay said...

unmaya solren idhu ivanoda "REAL LIFE EXPERIENCE".. oru ponnu ivanuku alwa koduthuruchu.. adhuvum peyariladha alwa ..//

அதான் தெரியுமே யாரு அனுவா!! (பெயர் இருக்கே)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-35371810985171634372009-12-26T18:18:57.622+05:302009-12-26T18:18:57.622+05:30:-))))))))):-)))))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-87670726322575780562009-12-26T18:15:15.452+05:302009-12-26T18:15:15.452+05:30unmaya solren idhu ivanoda "REAL LIFE EXPERIE...unmaya solren idhu ivanoda "REAL LIFE EXPERIENCE".. oru ponnu ivanuku alwa koduthuruchu.. adhuvum peyariladha alwa ..ajayhttps://www.blogger.com/profile/12114809536430660666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-28001298621979535532009-12-26T13:04:48.164+05:302009-12-26T13:04:48.164+05:30@ஸ்ரீ
பெட்டரா ஒரு ஃபிகர் கிடைக்குங்கிற நம்பிக்கைதா...@ஸ்ரீ
பெட்டரா ஒரு ஃபிகர் கிடைக்குங்கிற நம்பிக்கைதான். கான்ஃபிடன்ஸ் பாஸ்!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-55183842211357954882009-12-26T12:04:44.626+05:302009-12-26T12:04:44.626+05:30நல்லாத்தான் இருக்கு.ஆனா பாவம் எப்படி,இப்படி ஒரு அத...நல்லாத்தான் இருக்கு.ஆனா பாவம் எப்படி,இப்படி ஒரு அதிர்ச்சிய தாங்கிக்கிட்டீங்க?ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-19587170067163326012009-12-26T10:50:29.648+05:302009-12-26T10:50:29.648+05:30பின்னவீனத்துவத்துல இதெல்லாம் சகஜமாமே! :) :)///
ஹி...பின்னவீனத்துவத்துல இதெல்லாம் சகஜமாமே! :) :)///

ஹி.. ஹி... நான் சைடுவாக்க நவீனமா எழுத முயற்சி பண்ணினேன். பின்னாடி வந்திருச்சா என்ன?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-22980055028807717042009-12-26T09:42:29.349+05:302009-12-26T09:42:29.349+05:30அட்ரா சக்கைன்னானா...!! :)
முத்தமிழ் வளர்த்த இடத்த...அட்ரா சக்கைன்னானா...!! :)

முத்தமிழ் வளர்த்த இடத்துல இருந்து தமிழ் வெளையாடுது சாரே! :) :)

பாரா போட்டு எழுதியிருந்தா.. படிக்க வசதியா இருந்திருக்கும். இருந்தாலும் பின்னவீனத்துவத்துல இதெல்லாம் சகஜமாமே! :) :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-34071257735778170442009-12-26T09:05:28.074+05:302009-12-26T09:05:28.074+05:30@கார்திகேயன்
நன்றி!
@கிஷோர்
போட்டிருக்கலாம்தான். ...@கார்திகேயன்
நன்றி!

@கிஷோர்
போட்டிருக்கலாம்தான். பட் இந்த கதை எழுதும் போது இடைவிடாத வரிகளின் மேல் ஒரு மோகம். அதான் இப்படி.

நான் எழுதினதுலயே சின்ன கதை....Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-17790867430616821332009-12-26T07:40:29.250+05:302009-12-26T07:40:29.250+05:30நல்லா இருக்கு டா.. வினோத் சொல்ற மாதிரி.. பாரா பார...நல்லா இருக்கு டா.. வினோத் சொல்ற மாதிரி.. பாரா பாரா வா பிரிச்சி எழுதி இருந்தா இன்னும் நல்லா இருக்கும்..kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-23568876551123275252009-12-26T02:37:56.107+05:302009-12-26T02:37:56.107+05:30அட கதையுமா?
பலே பலேஅட கதையுமா?
பலே பலேgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-17689583179238998662009-12-26T01:27:49.392+05:302009-12-26T01:27:49.392+05:30நன்றி!
இதே மாதிரியா... இருக்காதே... இருக்கலாம். :...நன்றி!

இதே மாதிரியா... இருக்காதே... இருக்கலாம். :)

இப்ப நிம்மதியா தூங்கப் போகலாம்!

:)Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-76364208970757824842009-12-26T01:26:01.772+05:302009-12-26T01:26:01.772+05:30சூப்பர்..ஆனா இதே மாதிரி ஏற்கனவே நீ எதோ எழுதிய நியா...சூப்பர்..ஆனா இதே மாதிரி ஏற்கனவே நீ எதோ எழுதிய நியாபகம்..
சில வாக்கியங்கள் கொஞ்சம் பெருசா இருக்குற மாதிரி இருக்கு..இருந்தாலும் அருமை..:)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.com