tag:blogger.com,1999:blog-6606203520071986243.post1598624587380284221..comments2023-10-10T16:13:35.879+05:30Comments on Prabhu: கடவுள்?Prabhuhttp://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6606203520071986243.post-52452966335921643652009-11-22T15:07:07.073+05:302009-11-22T15:07:07.073+05:30i feel it would be good if u are a believer or an ...i feel it would be good if u are a believer or an atheist instead of being an agnostic.angelhttps://www.blogger.com/profile/01932420872223903405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-20380821885789725532009-11-19T21:43:56.746+05:302009-11-19T21:43:56.746+05:30போட்டுத்தாக்கு....
கடைசியா குல சாமிக்கு கிடா வெட்ட...போட்டுத்தாக்கு....
கடைசியா குல சாமிக்கு கிடா வெட்டச் சொல்லப்போராங்கப்பா....:-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-20053865438024407502009-11-19T17:23:31.157+05:302009-11-19T17:23:31.157+05:30@poonkothai
வருகைக்கு நன்றி!
@கிஷோர்
இப்படியெல்லா...@poonkothai
வருகைக்கு நன்றி!

@கிஷோர்
இப்படியெல்லாம் சொல்லி தேத்துறதாலதான் பதிவிட்டுட்டு இருக்கேன் :)

@கார்க்கி

@வால்ஸ்
சரியில்லையே.... :)

@பேநாமூடி
ரொம்ப ஜூப்பருங்கோ!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-31445968982560236682009-11-18T11:02:13.655+05:302009-11-18T11:02:13.655+05:30Agnostic..... எதாவது புது இங்கிலீஷ் பட பேரா.....Agnostic..... எதாவது புது இங்கிலீஷ் பட பேரா.....Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-68778219543639625992009-11-16T18:01:39.255+05:302009-11-16T18:01:39.255+05:30தொடரட்டும்!தொடரட்டும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-8212329106139985122009-11-16T14:10:11.933+05:302009-11-16T14:10:11.933+05:30:)))):))))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-12990374670851574202009-11-16T14:02:01.428+05:302009-11-16T14:02:01.428+05:30பப்பு.. உண்மையாகவே நல்ல அழமான சிந்தனை.. கலக்கு...பப்பு.. உண்மையாகவே நல்ல அழமான சிந்தனை.. கலக்குறடா. தொடர்ந்து எழுது..kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-14431084244800179452009-11-16T13:51:14.591+05:302009-11-16T13:51:14.591+05:30நல்ல விடயம்... பதிவு என்பதால் பல பேரிட்டயிருந்து த...நல்ல விடயம்... பதிவு என்பதால் பல பேரிட்டயிருந்து தப்பிட்டீங்க.... ஆனால் இதுதான் பேனாவுக்கு தேவை... விமர்சனங்கள் ஒருபுறமிருக்கட்டும் மனசில வாறத தைரியமா பேசுங்க. வாழ்த்துக்கள்.poonkothaihttp://poonka.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-57986338390878653992009-11-16T10:46:08.237+05:302009-11-16T10:46:08.237+05:30@கார்த்திகை பாண்டியன்
தொடர்ந்துடுவோம்..
@கலையரசன்...@கார்த்திகை பாண்டியன்
தொடர்ந்துடுவோம்..

@கலையரசன்
என்னங்க யாரையும் காணோம். ஐம் வெய்டிங் :)

@என் பக்கம்
நன்றி

@பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி வருகைக்கு.

@வினோத்
அது உண்மை தான். ஆனால் நாம் அவர்களை மாற்ற முயல வேண்டியதில்லை.

@ஸ்ரீ
அடுத்த பதிவை இன்னும் தெளிவாக எழுத முயற்சிக்கிறேன்....

@கார்த்திகேயன்
கண்ணைக் குத்தும் கடவுள் மருந்தும் கொடுப்பார் என யாரும் சொல்லிக் கொடுக்கலையா?

@ஜவஹர்
உணர்வு தொடர்பானது என நீங்கள் சொல்வது சரியே! வருகைக்கு நன்றி.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-73026211770624639352009-11-16T09:35:46.524+05:302009-11-16T09:35:46.524+05:30என் அறிவுக்கு எட்டிய வரையில் கடவுள் மறுப்பு தமிழ்ந...என் அறிவுக்கு எட்டிய வரையில் கடவுள் மறுப்பு தமிழ்நாட்டுக்கு அறிமுகமானதில் அறிவுப்பூர்வமான பின்னணி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அது பெரும்பாலும் உணர்வு தொடர்பானது.

எனக்கு கடவுளை அறிவுப்பூர்வமாக எதிர்ப்பவர்கள், அறிவுப்பூர்வமாக நம்புபவர்கள் இரு சாராரையுமே பிடிக்கும். சிந்தனையைத் தூண்டும் விதமாகப் பேசத் தெரிந்தவர்கள் அவர்கள்.

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-28521512181570817702009-11-16T02:33:10.754+05:302009-11-16T02:33:10.754+05:30!!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-48051444375693067642009-11-16T01:38:55.297+05:302009-11-16T01:38:55.297+05:30அய்யய்யோ சாமி கண்ண குத்திடும்
பழகின தோஷத்துக்கு ஓட...அய்யய்யோ சாமி கண்ண குத்திடும்
பழகின தோஷத்துக்கு ஓட்டு மட்டும் போட்டுட்டு எஸ்கேப்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-49143769068995004772009-11-15T22:32:17.438+05:302009-11-15T22:32:17.438+05:30பப்பு உங்கள் கருத்தைத் தெளிவாக சொல்ல வேண்டும் ,ஆரம...பப்பு உங்கள் கருத்தைத் தெளிவாக சொல்ல வேண்டும் ,ஆரம்பத்தில் சொன்ன விஷயங்கள் சற்றே குழப்பல்.இருப்பினும் நீங்களும் நானும் இந்தக் கடவுள் விஷயத்தில் கிட்டத்தட்ட ஒரே wavelength-ல் தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-78120987911231446962009-11-15T20:02:45.557+05:302009-11-15T20:02:45.557+05:30அது சரி வீரமணி கருணாநிதி இவங்களை எல்லாம் வம்புக்கு...அது சரி வீரமணி கருணாநிதி இவங்களை எல்லாம் வம்புக்கு இழுக்குற..
ஆனாலும் இந்த விஷயத்தில் நாம என்ன விவாதித்தாலும் அவங்க அவங்க பார்வை மாற போவதில்லை என்பது என் கருத்து.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-71451300165319151602009-11-15T16:32:01.266+05:302009-11-15T16:32:01.266+05:30ரொம்ப நல்லா உங்க கருத்தை எழுதி இருக்கீங்க, வாழ்த்த...ரொம்ப நல்லா உங்க கருத்தை எழுதி இருக்கீங்க, வாழ்த்துகள்!
தொடருங்க.

மத நல்லிணக்கம் சம்பந்தமா ஒரு கவிதை எழுதி இருக்கேன், படிச்சு
உங்க கருத்தை சொல்லுங்க!

http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_15.htmlபெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-47666093059420370742009-11-15T13:37:10.217+05:302009-11-15T13:37:10.217+05:30நல்லா இருக்கே இன்னும் எழுதுங்க.
நன்றிநல்லா இருக்கே இன்னும் எழுதுங்க.

நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05978530547996056553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-62690691890980203222009-11-15T12:35:56.200+05:302009-11-15T12:35:56.200+05:30ஹய்.. அது எப்டிங்க முடியும்? எவன் எப்ப மாட்டுவான்ன...ஹய்.. அது எப்டிங்க முடியும்? எவன் எப்ப மாட்டுவான்னு பாத்துகிட்டு இருக்கோம்... உங்களை மட்டும் விட்டுடுவோமோ? இருங்க.. சண்ட போடன்னே 2,3 ஆளுங்க இருக்காங்க! கூப்பிட்டுட்டு வந்துடுறேன்.. அதுகுள்ள பதிவை தூக்கிடாதீங்க!!

wait 4 me i will.. no! No! we will be back..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-54270751754254319282009-11-15T12:06:07.448+05:302009-11-15T12:06:07.448+05:30கொஞ்சம் விவகாரமான .. இல்ல இல்ல.. நிறையவே விவகாரமான...கொஞ்சம் விவகாரமான .. இல்ல இல்ல.. நிறையவே விவகாரமான விஷயத்தை தொட்டு இருக்கீங்க.. உங்க மனசுல இருக்குறதை நேர்மையா சொல்லுங்க..தொடருங்கள்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-83612207992919652722009-11-15T11:17:18.533+05:302009-11-15T11:17:18.533+05:30@பாலா
கேட் தான, படிச்சிட்டிருக்கேன். ந்ன்ன நடக்க ப...@பாலா
கேட் தான, படிச்சிட்டிருக்கேன். ந்ன்ன நடக்க போகுதுன்னு தெரியல.கடவுள் விட்ட வழி :)

@ஆதவன்
ஏதோ உங்க ஆதரவு இருந்தா சரிதான்! :)Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-83169605079723630472009-11-15T09:37:40.415+05:302009-11-15T09:37:40.415+05:30என்னது தொடருமா? அவ்வ்வ்வ்
பிரபல மற்றும் சர்ச்சைகு...என்னது தொடருமா? அவ்வ்வ்வ்

பிரபல மற்றும் சர்ச்சைகுரிய பதிவர் பப்பு வாழ்க! வாழ்க! (இப்பவே கோஷம் போட்டா தான் நீ பெரிய ஆளா வரும் போது உபயோகமா இருக்கும்)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6606203520071986243.post-22884217391261817852009-11-15T06:40:46.421+05:302009-11-15T06:40:46.421+05:30கேள்விக் குறி போட்டு ஆரம்பிச்சி இருக்கீங்க! :)
ஆச...கேள்விக் குறி போட்டு ஆரம்பிச்சி இருக்கீங்க! :)

ஆச்சரியக் குறியாக.. இந்த கட்டுரைகள் மாற வாழ்த்துகள்.

இந்த கேட்.., டாக் எல்லாம் என்ன ஆச்சி? படிக்கறீங்களா இல்லையா?பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com